somubharathi
Friday, 22 February 2013
veppalodai somubharathi/அன்பழகன் கவிதை
சராசரி அப்பாவல்ல.
என்மீதான
எனது அப்பாவின்
ஆசைகள்
ஏக்கம்
எதிர்பார்ப்பு
வேண்டுதல்
கவலையெல்லாம்
நான் அப்பாவாகி
தெரிந்து கொண்டேன்.
சோமுபாரதி
தமிழ்பாரதி இன்டர்நெட்& ஜெராக்ஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)